தமிழா கோலி சோடா
நாங்கள் தமிழர் பண்பாட்டின் ஒரு அங்கமான கோலி சோடா குளிர்பானங்களை வெவ்வேறு சுவைகளில் சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

'தமிழா' பருகுவோம் !
தலை நிமிர்ந்து செல்வோம் !!
எங்கள் தயாரிப்புகள்
நாங்கள் கோலி சோடா குளிர்பானங்களை கண்ணாடி மற்றும் நெகிழி (மறுசுழற்சியற்ற) பாட்டில்கள் மூலம் சிறந்த முறையில் தயாரித்து வருகிறோம்.
எங்களின் மற்றொரு தயாரிப்பான பாலின் ஊட்டச்சத்துக்களை கொண்ட பிளேவர்டு மில்க் குளிர்பானங்களை வெவ்வேறு சுவைகளில் சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
புகைப்படங்கள்
தமிழா தயாரிப்புகளின் அனைத்து குளிர்பானங்களையும் நீங்கள் சுவைத்து தலை நிமிர்ந்து செல்க!
குழும உறுப்பினர்கள்
எங்களின் முக்கிய நோக்கம், இந்த பாரம்பரிய கோலி சோடா குளிர்பானங்களை சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்வதே.
மாம்பலம் வெங்கடேசன் கோபிநாதன்
நிறுவனர்
மோ பிரபாகரன்
நிர்வாக இயக்குனர்
தொடர்பு கொள்ள
தி ஓல்ட் மதராஸ் சோடா பாக்டரி என்கிற இந்த நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 2019ல் இருந்து சென்னையில் உள்ள பள்ளிக்கரணை என்னும் இடத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
நீங்கள் அனைவரும் தீங்கு அல்லாத கோலி சோடா குளிர்பானங்களை பருகி மேலும் இத்தொழில் மேம்படுத்த எல்லோரும் பாடுபட வேண்டும்.
'தமிழா' பருகுவோம் !!! தலை நிமிர்ந்து செல்வோம் !!!
கைபேசி எண்
(+91) 94447 42771முகவரி
#10/100, மனோகர் நகர், 6வது தெரு, பள்ளிக்கரணை, செ-100.மின்னஞ்சல்
tamilzhabeverages@gmail.com